பகுப்பு:செந்தழல் (இதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

செந்தழல் சஞ்சிகை 80களில் இருந்து யாழ்ப்பாண பல்கலைகழக தமிழ் மன்றத்தால் ஆண்டுக்கு ஒருமுறை வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக பால மனோகரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினையும், கலையுணர்ச்சியையும், சிந்தனை வெளிப்பாடுகளையும், ஆக்கமுயற்சிகளையும், இலட்சியங்களையும் வெளிக்கொணரும் நோக்குடன் தரமான ஆக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளத். இதில் தமிழ், உளவியல், இந்துநாகரிகம், இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

"செந்தழல் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.