பகுப்பு:செய்தி

From நூலகம்

செய்தி இதழானது 1980 களில் சுவிஸில் இருந்து வெளிவந்துள்ளது. இது 50 பக்கங்களைக் கொண்ட பல பத்திரிகைகளின் செய்திகளைத் தொகுத்து கையெழுத்துப் பிரதியாகவே வெளிவந்துள்ளது. இதன் ஆலோசகர்களாக க. கோவுடன் புஸ்பநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளனர். தொகுப்பாளர்களாக அமுதனுடன் புஸ்பா அவர்கள் காணப்பட்டுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அகதிகள், ஈழத்தமிழர் தொடர்பான செய்திகள் முதலானவற்றைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.தழானது 1980 களில் சுவிஸில் இருந்து வெளிவந்துள்ளது. இது 50 பக்கங்களைக் கொண்ட பல பத்திரிகைகளின் செய்திகளைத் தொகுத்து கையெழுத்துப் பிரதியாகவே வெளிவந்துள்ளது. இதன் ஆலோசகர்களாக க. கோவுடன் புஸ்பநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளனர். தொகுப்பாளர்களாக அமுதனுடன் புஸ்பா அவர்கள் காணப்பட்டுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அகதிகள், ஈழத்தமிழர் தொடர்பான செய்திகள் முதலானவற்றைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். தழானது 1980 களில் சுவிஸில் இருந்து வெளிவந்துள்ளது. இது 50 பக்கங்களைக் கொண்ட பல பத்திரிகைகளின் செய்திகளைத் தொகுத்து கையெழுத்துப் பிரதியாகவே வெளிவந்துள்ளது. இதன் ஆலோசகர்களாக க. கோவுடன் புஸ்பநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளனர். தொகுப்பாளர்களாக அமுதனுடன் புஸ்பா அவர்கள் காணப்பட்டுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அகதிகள், ஈழத்தமிழர் தொடர்பான செய்திகள் முதலானவற்றைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Pages in category "செய்தி"

The following 2 pages are in this category, out of 2 total.