பகுப்பு:சைவ போதினி

From நூலகம்

சைவ போதினி பருத்தித்துறை சைவப் பிரகாச சபையால் சைவ சமயிகள் முன்னேற்றம் கருதி வெளியீடு செய்யப்பட்ட சைவ சமயம் சார்ந்த பத்திரிகை.. 1939 இல் மாதாந்த பத்திரிகையாக இந்த பத்திரிகை வெளியானது. சைவ சமயம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள், மருத்துவம், ஒழுக்கம், ஆன்மீகம், சைவ தொண்டர்கள், சைவ பெரியார்கள் பற்றிய கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது.