பகுப்பு:சௌமியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சௌமியம் இதழ் இ.தொ .கா. மாத இதழாக 80களின் இறுதி பகுதியில் பி.தேவராஜ், நா.சுப்பிரமணியனை ஆசிரியராக கொண்டு வெளி வந்தது. இதன் பதிப்பாசிரியர் வி.அண்ணாமலை. மலையகம் சார்ந்த படைப்புகளை அதிகம் தாங்கி வெளிவந்தது. மலையக மக்கள் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் பல படைப்புகள் இந்த இதழில் வெளியாகி உள்ளது.

"சௌமியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சௌமியம்&oldid=174320" இருந்து மீள்விக்கப்பட்டது