பகுப்பு:தாகம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:01, 6 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
தாகம் இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 1985 சித்திரை-வைகாசியில் வெளியானது. ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. போராட்ட உணர்ச்சி ததும்ப இதில் ஆக்கங்கள் வெளியாகின.
"தாகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.