பகுப்பு:தாய்வீடு

From நூலகம்

தாய்வீடு பத்திரிகை 2007 இல் இருந்து மாதாந்தம் கனடாவில் இருந்து வெளியாகிறது. இலவச இதழாக வெளிவரும் இந்த இதழ் பல விளம்பரங்களுடன் வெளியானாலும் தரமான பல செய்திகள் இலக்கியம் சுமந்து வருகிறது. ஈழத்து படைப்பாளிகள், புலம்பெயர் எழுத்தாளர்கள் இந்த இதழை அலங்கரிக்கிறார்கள்.

Pages in category "தாய்வீடு"

The following 174 pages are in this category, out of 174 total.