பகுப்பு:தினக்குரல்

From நூலகம்

தினக்குரல் பத்திரிகை வீரகேசரி ஆசிரியர்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகள் ஊடாக 1997 ஆம் ஆண்டில் பொன் ராஜகோபால் தலைமையில் பிரிந்து வெளியேறிய ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாகும். செய்திகள், இந்திய செய்திகள், வெளிநாடுசெய்திகள், விளையாட்டு, சினிமா, சோதிடம், பெண்ணியம், அழகு குறிப்புகள், மருத்துவம், நேர்காணல்கள், குறும்பட அறிமுகங்கள் என பலவகையான கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. யாழுக்கு என புறம்பான பாதிப்பும் ஞாயிற்று கிழமைகளில் வெளியாகிறது.

Pages in category "தினக்குரல்"

The following 3 pages are in this category, out of 3 total.