பகுப்பு:துடிப்பு (வேம்படி)

From நூலகம்

துடிப்பு சஞ்சிகை வேம்படி மகளீர் கல்லூரி இன் ரறக்ட் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. ரோட்றக் கழகத்தின் சேவைகள் , நிர்வாகம், பணிகள், என்பவற்றை வெளி உலகுக்கு தெரிய படுத்த வெளிவந்த இதழ். மாணவர்களுக்கான அறிவியல், பொது அறிவு சார்ந்த விடயங்களும் உள்ளடக்கமாக கொண்டு வெளி வந்தது.

Pages in category "துடிப்பு (வேம்படி)"

The following 2 pages are in this category, out of 2 total.