பகுப்பு:தூது

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:14, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'தூது ' சஞ்சிகை 503, பிரதான வீதி , சாய்ந்தமருதுவில் இருந்து 1980 - 1990 இற்கு இடைப்பட்ட காலத்தில் கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்டது. இதன் பிரதம ஆசிரியர் - ஆர் .எம்.நௌசாத் , இணை ஆசிரியர் - எஸ்.எம்.எம்.ராபிக் . இந்த இதழின் உள்ளடக்கமாக கவிதை மட்டுமே உள்ளது. ஈழத்தின் பல கவிஞர்களின் கவிதைகளை இவ் இதழ் தாங்கி வெளிவந்தது.

"தூது" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தூது&oldid=405613" இருந்து மீள்விக்கப்பட்டது