பகுப்பு:தூது (ஈரான் தூதரகம்)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 12 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தூது இதழ் 2011 இல் வெளியானது. சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த இதழ் வெளியாகிறது. ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதுவராலய கலாசார பிரிவு இந்த இதழை வெளியீடு செய்கிறது. இஸ்லாமிய மதம் சார்ந்த இதழாக இந்த இதழ் வெளியாகிறது. அரபு, இஸ்லாம், ஈரான் கலை பண்பாடு, இஸ்லாமிய புரட்ச்சி என பல்வேறு அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது.

"தூது (ஈரான் தூதரகம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.