பகுப்பு:நந்தலாலா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நந்தலாலா இதழ் காலாண்டு இதழாக 1992 நவம்பர் இலிருந்து ஹட்டன் இல் இருந்து வெளியானது. மானுடம் இலக்கிய வட்டம் இந்த இதழை வெளியீடு செய்தது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், பின்னிணைப்பாக மலையக செய்திகள், மலையக தகவல்கள் என அனைத்து விடயங்களின் கரு பொருளும் மலையக மக்களை சுற்றியே இந்த இதழில் வெளியாகியது. 95 ஆம் ஆண்டில் இந்த இதழின் வருகை தடைப்பட்டு தற்போது இடையிடையே இந்த இதழ் வெளியாகி வருகிறது.

"நந்தலாலா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நந்தலாலா&oldid=539278" இருந்து மீள்விக்கப்பட்டது