பகுப்பு:நாணயம்

From நூலகம்

நாணயம் பத்திரிகை இலங்கை சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்க சம் மேளன வெளியீடாக வெளியானது. சங்கங்கள், கூட்டுறவு, மாணவர் அறிவியல் கடனஉதவிகள் சார் செய்திகள் தாங்கி இந்த இதழ் 1990 இல் இருமாத இதழாக கண்டிவீதி கிளிநொச்சி இல் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக எஸ்.ராஜரட்ணம் விளங்கினார்.

Pages in category "நாணயம்"

The following 5 pages are in this category, out of 5 total.