"பகுப்பு:நினைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
நினைவு இதழ் மாத இதழாக வெளியானது. குறிஞ்சி பண்ணை வெளியீடாக பண்டாரவளையில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
+
நினைவு இதழானது மாத இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறிஞ்சிப் பண்ணை வெளியீடாக வலஸ்பெத்தை பண்டாரவளையில் இருந்து வெளியாகியுள்ளது. இதனை குறிஞ்சிப்பண்ணியின் சார்பில் ஏ.எஸ்.காந்திமணி அவர்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது பசறை ஜோதி அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:24, 6 டிசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

நினைவு இதழானது மாத இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறிஞ்சிப் பண்ணை வெளியீடாக வலஸ்பெத்தை பண்டாரவளையில் இருந்து வெளியாகியுள்ளது. இதனை குறிஞ்சிப்பண்ணியின் சார்பில் ஏ.எஸ்.காந்திமணி அவர்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது பசறை ஜோதி அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"நினைவு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நினைவு&oldid=493655" இருந்து மீள்விக்கப்பட்டது