பகுப்பு:பரபரப்பு

From நூலகம்

பரபரப்பு பத்திரிகை கனடாவில் இருந்து 2003 இல் வெளிவர ஆரம்பித்த மதன் பத்திரிகை. இதன் ஆசிரியராக ரிஷி விளங்கினார். அரசியல், இலங்கை அரசியல், சர்வதேச செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.