பகுப்பு:மக்கள் இலக்கியம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:57, 7 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மக்கள் இலக்கியம் இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து கலை இலக்கிய காலாண்டு சமூக இதழாக 1982 ஐப்பசி- கார்த்திகை-மார்கழியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர்களாக வீ.சின்னத்தம்பி, பொன்.பொன்ராசா, த. பரமலிங்கம் ஆகியோர் செயலாற்றினார்கள். மக்களுக்கான இலக்கியங்கள் வெளிவர வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்துடன் இந்த இதழ் வெளியானது. மக்கள் எழுத்தாளர் டானியல் தொடக்கம் பல முற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்தாளர்கள் இந்த இதழை அலங்கரித்தார்கள். அளவில் சிறிதாயினும் தரமான ஒரு மக்கள் இதழாக இந்த இதழ் வெளியானது .

"மக்கள் இலக்கியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.