"பகுப்பு:மணிமஞ்சரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
மணி மஞசரி இதழ் 1972 ஏப்ரல் இல் இருந்து அக்குறனை இல் இருந்து வெளியாகிறது.இதன் கௌரவ ஆசிரியராக அப்துல்காதர் லெப்பை விளங்கினார். சிறுகதை அக்கவிதை விமர்சனம் என பல்சுவையான விடயங்களுடன் இந்த இதழ் வெளியானது.  
+
மணிமஞ்சரி இதழானது 1972 ஏப்ரல் இல் இருந்து அக்குறனையைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இவ்விதழானது "நாம் வாழ- நாடு வாழ-நமது இலக்கியம் தழைக்க- அறிவியல் செழிக்க- அனைவரும் பயன்பெற " எனும் விழித்தொடருடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக அப்துல்காதர் லெப்பை விளங்கினார்.அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள்,விமர்சனங்கள் என பல்சுவையான விடயங்களுடன் காணப்படுகின்றன.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

04:22, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மணிமஞ்சரி இதழானது 1972 ஏப்ரல் இல் இருந்து அக்குறனையைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இவ்விதழானது "நாம் வாழ- நாடு வாழ-நமது இலக்கியம் தழைக்க- அறிவியல் செழிக்க- அனைவரும் பயன்பெற " எனும் விழித்தொடருடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கௌரவ ஆசிரியராக அப்துல்காதர் லெப்பை விளங்கினார்.அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள்,விமர்சனங்கள் என பல்சுவையான விடயங்களுடன் காணப்படுகின்றன.

"மணிமஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மணிமஞ்சரி&oldid=493375" இருந்து மீள்விக்கப்பட்டது