பகுப்பு:மதி

From நூலகம்

மதி 2016 ஆண்டுகளில் இருந்து யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்ட சிற்றிதழாகக் காணப்பட்டுள்ளது. இது மாணவர்கள, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடத்தே நல்லுறவைப் பேணும் வகையில் அவர்களுக்கான ஒரு சமூக வழிகாட்டியாக இருமாதத்திற்கு ஒரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கப்பகுதிகளாக ஆன்மீகம், இயற்கை, அறிந்துகொள்வோம், தொழினுட்பம், கணிதம், விஞ்ஞானம், கவிதை, சினிமா, வீரர்கள் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "மதி"

The following 3 pages are in this category, out of 3 total.