பகுப்பு:மலைச் சாரல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மலைசாரல் இதழ் அட்டன் இல் இருந்து 1984 சித்திரை மாதத்தில் இருந்து வெளியானது. மலையக கலை இலக்கிய இதழாக தன்னை பிரகடனபடுத்திய இந்த இதழ் மலையக மக்களின் சமூக அரசியல், பொருளாதார விடுதலைக்கான குரலாக அமைந்தது. இளம் எழுத்தாளர்களுக்கு களம் கொடுக்கும் எண்ணத்துடன் இந்த இதழ் வெளியானது. மலையக மக்களின் கல்வி, மலையக மாதர் மலையக இலக்கியம் என மலையகம் சார்ந்த பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது

"மலைச் சாரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மலைச்_சாரல்&oldid=183687" இருந்து மீள்விக்கப்பட்டது