பகுப்பு:மலைமுகடு

From நூலகம்

மலை முகடு இதழை 2012 ஜனவரி - மார்ச் இல் ஈஸ்வரன் புத்தக நிலையத்தார் கண்டியில் இருந்து வெளியீடு செய்தனர். இதன் ஆசிரியராக பெருமாள் சரவண குமார் செயலாற்றினார். இலக்கியம், சமூகவியல், அரசியல், சமயம், பொருளாதாரம் , புவியியல் சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு பயன் வரும் வகையில் இந்த இதழ் பிரசுரித்தது.

Pages in category "மலைமுகடு"

This category contains only the following page.