"பகுப்பு:முஸ்லிம் மித்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
முஸ்லிம் மித்திரன் இதழ் பொது நல நன்மைக்கு உழைக்கும் மாதாந்த பத்திரிக்கையாக 1932 இல் கொழும்பில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் இதழாசிரியராக எம்.எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை மருதமுனை முஸ்லிம் சங்கமானது வெளியிட்டுள்ளது.  அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக முஸ்லிம் மக்களது பல தகவல்கள், முஸ்லிம் சங்கங்கள், மருதமுனை முஸ்லிம் சங்கத்தின் செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

02:46, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

முஸ்லிம் மித்திரன் இதழ் பொது நல நன்மைக்கு உழைக்கும் மாதாந்த பத்திரிக்கையாக 1932 இல் கொழும்பில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் இதழாசிரியராக எம்.எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை மருதமுனை முஸ்லிம் சங்கமானது வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக முஸ்லிம் மக்களது பல தகவல்கள், முஸ்லிம் சங்கங்கள், மருதமுனை முஸ்லிம் சங்கத்தின் செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"முஸ்லிம் மித்திரன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.