பகுப்பு:ரோஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ரோஜா இதழ் காலி இல் இருந்து 1971 இல் எம்.எச்.எம். மபாஹீர் அவர்களை நிர்வாக அசிரியர்க கொண்டு வெளியானது. மாதாந்த சஞ்சிகையைக் வெளிவந்த இந்த இதழ் ஈழத்தில் சினிமா நடிகர்களை தெரிவு செய்தல், நாடக கலைஞர்களை உருவாக, மாணவர்களிடம் சிறுகதை, கட்டுரை, கவிதை எழுதுவிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையான விடயங்கள் தாங்கி வெளியானது.

"ரோஜா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ரோஜா&oldid=407597" இருந்து மீள்விக்கப்பட்டது