பகுப்பு:வடு

From நூலகம்

வடு இதழ் தேவ தாசன் அவர்களால் பிரான்ஸ் இல் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. சிறுபான்மை தமிழர்கள் தலித், தாழ்த்தப் பட்ட தமிழ் மக்களை முன்னிலை படுத்திய ஆக்கங்களுடன், இலங்கையில் சாதியின் அடிப்படையில் மேற்கொள்ளபடும் துன்புறுத்தல் களையும் வெளிபடுத்தும் இதழாக 2005 ஜூன் இல் இருந்து இந்த இதழ் வெளியாகிறது. http://www.thuuu.net/?page_id=1772