பகுப்பு:வணிகலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணிகலயம் இதழ் 2015 ஜூலை இல் இருந்து வெளியான இலவச வணிகம் சார் இதழ். ஏற்றுமதி செய்பவர்கள் தொடக்கம் இறக்குமதி செய்பவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் விதமாக இந்த இதழ் வெளியானது. வணிக செய்திகள், உலக நாடுகளில் வணிக செயற்பாடுகள், இலாபம், நஷ்டம் தொடர்பான தகவல்கள், தொழில் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"வணிகலயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வணிகலயம்&oldid=183190" இருந்து மீள்விக்கப்பட்டது