பகுப்பு:விவேகி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:22, 5 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விவேகி இதழ் 60களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணதில் இருந்து வெளிவந்தது. இந்த இதழுக்கு ஈழத்து பிரபல எழுத்தாளர்கள் செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் ஆசிரியராக திகழ்ந்தார்கள். கவிதை, சிறுகதை, கட்டுரைகள், குறு நாவல்கள், நகைச்சுவைக் குறிப்புகள், நாவல் தொடர்கள், இலக்கிய செய்திகள், விமர்சனங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இது வெளிவந்த காலத்தே மிகவும் பேசபட்ட சஞ்சிகையாக திகழ்ந்ததாக பல ஈழத்து முக்கியமான எழுத்தாளர்கள் இந்த இதழில் தமது படைப்புகளை பதிவு செய்துள்ளார்கள்.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விவேகி&oldid=544099" இருந்து மீள்விக்கப்பட்டது