பகுப்பு:வேடிக்கை

From நூலகம்

வேடிக்கை இதழ் பல்சுவை இதழாக 2007 இல் இருந்து கொழும்பில் இருந்து வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நகைசுவை, அறிஞர்கள் பற்றிய தகவல்கள், அறிவியல், குறுக்கு எழுத்து போட்டி , பெண்களின் அழகு குறிப்பு, பெண்கள் சார் விடயங்கள், விளையாட்டு செய்திகள், சிறுவர்கதைகள் என அனைத்து வாசகர்களையும் திருப்தி படுத்தும் வகையாக இந்த இதழ் வெளியானது.