பயனர் பேச்சு:தகவலுழவன்

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 16 ஜனவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (உரையாடல்கள்: படங்களை சரிபார்+பதிவேற்று-நினைவுக்குறிப்புகள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஓங்குக தமிழ் வளம் !

வருக! என்னுடன் உரையாட, இப்பக்கம் வந்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். வணக்கம்.

உரையாடல்கள்

Zoology-tamilbookcover-USSR.JPG
  1. இந்தவாரத்தில் பதிவேறவுள்ள புத்தகம்--த*உழவன் 17:43, 1 ஜனவரி 2011 (UTC)
  • ஏறக்குறைய 190கருப்பு &வெள்ளைப் படங்களும்,20க்கும் மேற்பட்ட நிறப்படங்களும் சரிபார்த்து, இன்று மின்னூலாக்கி பதிவேற்ற வேண்டும்.
ஐயங்கள்
  • பதிவேற்றம் இங்கா? அல்லது மீடியாஃபயர் என்ற புறசேமிப்பகத்திலா?
  • படமும் எழுத்தும் வரும் பக்கத்தை, jpgவடிவத்தில் அமைத்துள்ளேன். ஏனெனில், bmpவடிவத்தில் கோப்பின் அளவு மிக அதிகமாகிறது. இதுபற்றி கோபியிடம் கேட்க வேண்டும். --த*உழவன் 07:19, 16 ஜனவரி 2011 (UTC)