பயனர் பேச்சு:தகவலுழவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஓங்குக தமிழ் வளம் !

வருக! என்னுடன் உரையாட, இப்பக்கம் வந்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். வணக்கம்.

உரையாடல்கள்

(1) இந்தவாரத்தில் பதிவேறவுள்ள புத்தகம்--த*உழவன் 17:43, 1 ஜனவரி 2011 (UTC)

  • விலங்கியல்-ஏறக்குறைய 190கருப்பு &வெள்ளைப் படங்களும்,20க்கும் மேற்பட்ட நிறப்படங்களும் சரிபார்த்து, இன்று மின்னூலாக்கி பதிவேற்ற வேண்டும்.
ஐயங்கள்
  • பதிவேற்றம் இங்கா? அல்லது மீடியாஃபயர் என்ற புறசேமிப்பகத்திலா?
  • படமும் எழுத்தும் வரும் பக்கத்தை, jpgவடிவத்தில் அமைத்துள்ளேன். ஏனெனில், bmpவடிவத்தில் கோப்பின் அளவு மிக அதிகமாகிறது. இதுபற்றி கோபியிடம் கேட்க வேண்டும். --த*உழவன் 07:19, 16 ஜனவரி 2011 (UTC)
  • மேற்கண்ட ஐயம் தீர்ந்தது.
  • இணைய வேகத்தில் தடை என்பதால், mediafire-ல் நாளை காலை பதிவேற்ற வேண்டும்.--த*உழவன் 07:48, 18 ஜனவரி 2011 (UTC)
  • இணைப்பு உருவாக்கப்பட்டது.

(2)அடுத்து இரசிய சிறுகதைகள் - பக்கங்கள்,485-முன்னேற்றப்பதிப்பகம்,மொழிபெயர்ப்பாளர்:பூ.சோமசுந்தரம்.

ஐயங்கள்
  • இதற்கான படம் பதிவேறவில்லை? (16kbஅளவிலான jpg) --த*உழவன் 07:09, 19 ஜனவரி 2011 (UTC)


உள்ளகத்தவறு :என வருகிறது.--த*உழவன்

  • சரிசெய்யப்பட்டது.

(3) இந்தவாரத்தில் பதிவேறவுள்ள பதிப்புரிமையில்லாப் புத்தகங்கள்;-

படிமம்:Comparative literature.jpg
180பக்11பேராசிரியர்
படிமம்:Sidthdha remidies-2269.jpg
130பக்கங்கள்
--த*உழவன் 19:34, 31 ஜனவரி 2011 (UTC)