பேச்சு:எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்

From நூலகம்

Book Description

வாழ்க்கைக்கு அடிப்படையான உடல் வளர்ச்சியைப் பற்றி ஆக்கபூர்வமான மேற்கத்தைய விஞ்ஞானரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய நூல். உடல் வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் பற்றி மட்டுமல்லாது, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் மிக இலகுவில் விளங்கத்தக்கதாக எழுதியுள்ளார். உடல் வளர்ச்சிக் குறைபாடு என்பது போஷணைக் குறைபாட்டினால் மாத்திரமன்றி அதீத போஷணையால் ஏற்படும் நோய்களையும் குறிப்பதாகும்.


பதிப்பு விபரம்
எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள். எம்.கே.முருகானந்தன். நாரஹேன்பிட்டி: மீரா பதிப்பகம், உ-1/6 அன்டர்சன் தொடர்மாடி, 1வது பதிப்பு, ஜுலை 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜெம்பட்டா வீதி). x + 71 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5 * 15 சமீ. (ISBN: 955 95249 5 x)


-நூல் தேட்டம் (2351)