பேச்சு:அகங்களும் முகங்களும்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:06, 14 மார்ச் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் ("=={{Multi| நூல் விபரம்|Book Description }}== ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

என்னைப் பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளி கொண்டு பின்னி இழைத்தெடுத்து வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது. -ஆசிரியர் (முன்னுரையில்)


பதிப்பு விபரம்
அகங்களும் முகங்களும். சு.வில்வரத்தினம். யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 1வது பதிப்பு, ஆவணி 1985. (யாழ்ப்பாணம்: புனித வளன் அச்சகம்) xx+84 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 18.5*11.5 சமீ.

-நூல் தேட்டம் (# 343)