ஞானம் இலங்கையிலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழ். 2000 ஆம் ஆண்டு யூன் முதல் மாதந் தவறாமல் வெளிவருகிறது. பல சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன்.
"https://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:ஞானம்/அறிமுகம்&oldid=99168" இருந்து மீள்விக்கப்பட்டது