வலைவாசல்:வேளாண்மை/Intro
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:27, 27 பெப்ரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: பயிராக்கம் மற்றும் விலங்கு வளர்ப்பு உள்ளிட்டதுறை வேளாண்மை ...)
பயிராக்கம் மற்றும் விலங்கு வளர்ப்பு உள்ளிட்டதுறை வேளாண்மை னப்படும். இது ஒரு கற்கைத்துறையாக கொள்ளப்படுகையில் இவற்றுடன் இயந்திரப் பொறியாக்கம், பண்ணை முகாமைத்துவம், மற்றும் விவசாய விரிவாக்க சேவை என்பனவும் கற்கைப் பிரிவுகளாக உள்ளடக்கப்படும்.