வார்ப்புரு:தின முரசு/Desc

From நூலகம்

தினமுரசு பத்திரிகை வாராந்தப் பத்திரிகையாக மே 1993 இலிருந்து கொழும்பிலிருந்து வெளிவருகிறது. அற்புதன் அவர்களை ஆரம்ப ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினமுரசு ஈழமக்கள் அரசியல் கட்சியினால் நடாத்தப்பட்டு வருகின்றது.