பகுப்பு:எதிர்காலம்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:36, 19 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
எதிர்காலம் 1990களில் பிரான்சிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1998ஆம் ஆண்டு தை மாத இதழாக வெளிவந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வெளியீடான இவ் இதழ் பன்னாடுகளிலும் பரந்துவாழும் தமிழர்கள் பற்றிய செய்திகளையும் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய பதிவுகளையும் தாங்கி வெளிவந்தது.
"எதிர்காலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.