பகுப்பு:சமர் (பிரான்ஸ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:08, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பிரான்சினைக் களமாகக் கொண்டு 1991 முதல் வெளிவந்த காலாண்டு இதழாக சமர் காணப்படுகின்றது. இது ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாகவே வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் ஆசிரியராக ரயாகரன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதுவொரு முற்றும் முழுதுமான அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன சஞ்சிகையாவே காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலங்கை விடுதைபோராட்ட இயக்கங்கள் பற்றிய குறிப்புக்கள்,உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், கம்மினியூசியம், தேசியவாதம் முதலான விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனக்குறிப்புக்களாகக் காணப்படுகின்றன.

"சமர் (பிரான்ஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.