பகுப்பு:முத்திதழ்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:05, 9 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மூதூர் பிரதேசத்தில் இருந்து மாதாந்த சிற்றிதழாக முத்திதழ் சஞ்சிகை வெளிவருகிறது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது இதழ் வெளிவந்து தொடர்ந்தும் ஒவ்வொரு மாதமும் மாதாந்த சஞ்சிகையாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.

முத்திதழ் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் சுயாதீன ஊடகவியலாளர் ஜுனைட் முஹம்மது இஹ்ஷான், துணை ஆசிரியர் காதர் முஹம்மது அஸ்மி ஆகியோரினால் இவ்விதழ் வெளியீடு செய்யப்படுகின்றது.

"முத்திதழ்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:முத்திதழ்&oldid=448476" இருந்து மீள்விக்கப்பட்டது