வலைவாசல்:கிளிநொச்சி ஆவணகம்

நூலகம் இல் இருந்து
(வலைவாசல்:கிளிநொச்சி மாவட்ட ஆவணகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அறிமுகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், விவசாயம் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், பன்மைத்துவம், சமூக நிறுவனங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தளங்கள், பெண்கள் அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள், அந்த மாவட்டத்திலே இடம்பெற்ற பொருளாதார மாற்றங்கள், அபிவிருத்தி முயற்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள் போன்றன பற்றியும், போர்க் காலத்தில் கிளிநொச்சி மாவட்டம் சந்தித்த பிரச்சினைகள், விடுதலைப் புலிகளின் ஆளுகையின் போது அந்த மாவட்டம் நிருவாக ரீதியாகப் பெற்றிருந்த முக்கியத்துவம் போன்ற விடயங்களையும், போருக்குப் பிந்தைய காலத்தில் இடம்பெறும் இராணுவமயமாக்கல், அபிவிருத்தி போன்றவற்றினை ஆவணப்படுத்தல்.

நூல்கள்
மலர்கள்
ஆளுமைகள்

தவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை !
மேலும்...

அமைப்புகள்
தொடர்புடைய வளங்கள்
வெளி இணைப்புகள்