வலைவாசல்:சரிநிகர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


சரிநிகர்

சரிநிகர், ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு முக்கியமான மாற்று இதழ். இதன் ஆசிரியர்களாக சிவகுமார், எஸ். கே. விக்னேஸ்வரன், சேரன் ஆகியோர் பணியாற்றினர். மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளித்து வெளிவந்த சரிநிகர், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளுக்கு விரிவான இடமளித்து வந்தது. 11.06.1990 முதல் 18.2.2001 வரை 217 சரிநிகர் இதழ்கள் வெளியாகின. மீண்டும் ஒரு சஞ்சிகையாகத் தொடங்கப்பட்டு நான்கு இதழ்கள் மட்டும் வெளிவந்தன.

பட்டியல்


எல்லா இதழ்களும்

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache
"http://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:சரிநிகர்&oldid=108512" இருந்து மீள்விக்கப்பட்டது