வலைவாசல்:தினமுரசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


தினமுரசு

தினமுரசு இலங்கையில் வெளிவரும் ஒரு வார இதழ் ஆகும். டிடி என்ரபிறைசஸ் எனும் நிறுவனத்தால் வெளியிடப்படும் இப்பத்திரிகை ஈழ மக்கள் சனநாயகக் கட்சியின் பத்திரிகையாக அறியப்படுகிறது. இதன் முதல் இதழ் 30 மே 1993 அன்று வெளியானது. 1993 இலிருந்து இப்பொழுதும் தொடர்ச்சியாக வெளிவருகிறது. அரசியற் கட்டுரைகள் மட்டுமல்லாமல் கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள், சினிமா, சிறுவர் பகுதி எனப் பல்சுவை அம்சங்களைத் தாங்கி வெளிவருகிறது.

முதல் இதழ்

5837.JPG

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache
"http://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:தினமுரசு&oldid=108510" இருந்து மீள்விக்கப்பட்டது