வலைவாசல்:பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்/அறிமுகம்

நூலகம் இல் இருந்து
Parathan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 25 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் கொழும்பிலிருந்து செயற்படும் ஒரு பெண்கள் தொடர்பான அமைப்பு ஆகும். இது 1982 இல் பெண்ணிய ஆய்வாளர்கள், செயற்பாட்டாலர்கள் அடங்கிய குழுவொன்றினால் இலங்கையில் பெண்களின் நிலை தொடர்பாக ஆராயவும் அது தொடர்பான வெளியீடுகளைச் செய்யவும் உருவாக்கப்பட்டது. பெண்கள் விழிப்புணர்வு, அவர்கள் சமூக, பொருளாதார அரசியற் செயற்பாடுகளில் பங்கெடுப்பதற்கான வளங்களையும் வாய்ப்புக்களையும் அதிகரித்தல் ஆகிய நோக்கங்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

2007 இல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும் நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட செயற்றிட்டத்தில் ஏறத்தாழ 140 வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் நூலக வலைத்தளத்தில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள் 100க்கும் அதிமானவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினை இந்த வலைவாசல் தொகுத்துத் தருகிறது.

நூல்கள்: 36 இதழ்கள்: 81

மொத்த ஆவணங்கள் : 153,257 | மொத்த பக்கங்கள் : 5,606,401

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,17,220] பல்லூடக ஆவணங்கள் [35,586] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,892] ஆளுமைகள் [3,366] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [19,079] இதழ்கள் [16,950] பத்திரிகைகள் [67,905] பிரசுரங்கள் [1,333] சிறப்பு மலர்கள் [6,998] நினைவு மலர்கள் [2,412] அறிக்கைகள் [2,644]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,541] பதிப்பாளர்கள் [6,831] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,065] | மலையக ஆவணகம் [1405] | பெண்கள் ஆவணகம் [1797]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3301]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1737] | அம்பாறை ஆவணகம் [648]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [93] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,953] | உதயன் பத்திரிகை நூலகம் [2,677] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,426] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013