ஆளுமை:இராஜகோபால், வைரமுத்து

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராஜகோபால்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜகோபால்
தந்தை வைரமுத்து
பிறப்பு 1944.06.18
ஊர் உடுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜகோபால் வைரமுத்து (1944.06.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வைரமுத்து. தனது பாடசாலைக் காலத்திலிருந்து இசைக் கலையை பயின்ற இவர் 1961ஆம் ஆண்டிலிருந்து இசை, நாடகம், நடனம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 54