ஆளுமை:பேர்சிவல் பாதிரியார், பீற்றர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:28, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பேர்சிவல் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேர்சிவல் பாதிரியார், பீற்றர்
பிறப்பு
ஊர் யழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், மதத்தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேர்சிவல் பாதிரியார், பீற்றர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மதத்தலைவர். நீண்டகாலமாக யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்து பணியாற்றிய இவர் ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மெதடிஸ்த வினா விடை, ஆராதனை ஒழுங்கு முதலிய நூல்களையும் ஆங்கில தமிழ் அகராதி ஒன்றினையும் இவர் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 176