பகுப்பு:குறிப்பேடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குறிப்பேடு இதழ் இலங்கை மத்திய வங்கியின் சமூக பொருளாதார மாதாந்த வெளியீடாக கொழும்பில் இருந்து 90 களின் பிற்பகுதியில் இருந்து வெளி வந்தது. வங்கி சலுகைகள், கடன் உதவிகள், சந்தை பொருளாதார நிலைமை, அரச கடன் , செலவாணி போன்ற கணக்கியலுடன் சம்பந்த பட்ட ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"குறிப்பேடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:குறிப்பேடு&oldid=176092" இருந்து மீள்விக்கப்பட்டது