"பகுப்பு:சந்நிதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
சந்நிதி இதழானது 1998 முதல் காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதுவொரு பல்சமய காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியராக வே. வரதசுந்தரம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனைக் கொழும்பைக் களமாகக் கொண்டு சிவகாமி அம்பாள் பப்ளிகேஷன் வெளியிட்டு உள்ளது. குறித்த பப்ளிகேஷனின் "shrine" எனும் ஆங்கிலப்பத்திரிகையின் தமிழ் வடிவமாகவே இவ்விதழ் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் பொங்கல் மலர், முருகப்பெருமாள் மலர், பிள்ளையார் மலர் முதலான சிறப்பிதழ்களும் வந்துள்ளன. இதன் உள்ளடக்கங்களாக சர்வமத ஆன்மிகக் கட்டிரைகள் , கோயில் வரலாறுகள், ஆன்மிகவாதிகள் குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:16, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

சந்நிதி இதழானது 1998 முதல் காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதுவொரு பல்சமய காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியராக வே. வரதசுந்தரம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனைக் கொழும்பைக் களமாகக் கொண்டு சிவகாமி அம்பாள் பப்ளிகேஷன் வெளியிட்டு உள்ளது. குறித்த பப்ளிகேஷனின் "shrine" எனும் ஆங்கிலப்பத்திரிகையின் தமிழ் வடிவமாகவே இவ்விதழ் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் பொங்கல் மலர், முருகப்பெருமாள் மலர், பிள்ளையார் மலர் முதலான சிறப்பிதழ்களும் வந்துள்ளன. இதன் உள்ளடக்கங்களாக சர்வமத ஆன்மிகக் கட்டிரைகள் , கோயில் வரலாறுகள், ஆன்மிகவாதிகள் குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.

"சந்நிதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சந்நிதி&oldid=493858" இருந்து மீள்விக்கப்பட்டது