அகண்டாகார அருணாசல அருவி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகண்டாகார அருணாசல அருவி
000958.JPG
நூலக எண் 000958
ஆசிரியர் அருணாச்சலத்தான்
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சிறீ சிவகுருநாத குருபீட அறக்கட்டளை
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் vi + 46

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


நூல் விபரம்

இந்து சமயம் தொடர்பான 36 பாடல்களின் தொகுப்பு. சுவாமி ஆத்மகனானந்தா வாழ்த்துச் செய்தியும் ஆ. நடராசா நயவுரையும் வழங்கியுள்ளனர்.