வலைவாசல்:சுவடியகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


சுவடியகம்

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் தமது அறிவுத் தொகுதிகளைப் பதிவுசெய்து வந்துள்ளன. அச்சுத் தொழிநுட்பத்தின் வருகையால் ஏடுகளில் எழுதுவது வழக்கொழிந்தாலும் பெருமளவு சுவடிகளில் பதிவான அறிவுச்செல்வங்களில் மிகச்சொற்பமே அச்சில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகாத பெருமளவு உள்ளடக்கம் அழிந்துபோய்விட்டது. ஆங்காங்கே எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளை எண்ணிம ஆவணப்படுத்துவதனூடாக எஞ்சியுள்ள உள்ளடக்கத்தினைப் பேணும் பணியில் 2012 இலிருந்து நூலக நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிக் கட்டுக்களின் ஒவ்வொரு பகுதிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் வாசிக்கப்படவில்லையாதலால் முழுமையாக வெளியிடப்படவில்லை. முழுமையாகப் பார்வையிட விரும்புவோர் உசாத்துணைப் பகுதியினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

சுன்னாகம் பொது நூலகம்

சிவகுருநாத குருபீடம்

கட்டுக்கள் : 5
படங்கள் : 1650


சுவடி 16 | சுவடி 17 | சுவடி 18 | சுவடி 19 | சுவடி 20

யாழ்ப்பாணப் பொது நூலகம்

கட்டுக்கள் : 5
படங்கள் : 1807


சுவடி 11 | சுவடி 12 | சுவடி 13 | சுவடி 14 | சுவடி 15

உடுவில் நூலகம்

கட்டுக்கள் : 4
படங்கள் : 334


சுவடி 21 | சுவடி 22 | சுவடி 23 | சுவடி 24


வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

ஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [103,648] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [85,390] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [18,289]

தகவல் மூலங்கள் : நூல்கள் [11,622] இதழ்கள் [13,191] பத்திரிகைகள் [52,583] பிரசுரங்கள் [1,029] சிறப்பு மலர்கள் [5,463] நினைவு மலர்கள் [1,484]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,476] பதிப்பாளர்கள் [3,734] வெளியீட்டு ஆண்டு [177]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,046]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1596] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1328]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [7,476] | வாசிகசாலை [58] | முன்னோர் ஆவணகம் [443] |

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [495]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [878] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | உதயன் வலைவாசல் [7,918] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]

"https://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:சுவடியகம்&oldid=126329" இருந்து மீள்விக்கப்பட்டது