அகவிழி 2009.12 (6.64)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகவிழி 2009.12 (6.64)
10589.JPG
நூலக எண் 10589
வெளியீடு டிசெம்பர் 2009
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் தெ. மதுசூதனன்
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியரிடமிருந்து ... : தென்படாக் கரங்கள் ... - தெ. மதுசூதனன்
  • உறக்கம் பற்றிய அறிகையும் கற்றலில் ஊடுதொடர்பும் - சபா. ஜெயராஜ்
  • சமூகமனவெழுச்சிசார் கற்றல் எதிர்காலத்திற்கான கல்வி - சு. பரந்தாமன்
  • ஆசிரியரும் ஆய்வாளர் வகிபாகமும் - கி. புண்ணியமூர்த்தி
  • குவியக் கழுமம் ஒரு பயன்மிக்க கலந்துரையாடல் - செ. மகேஷ்
  • பாடசாலையின் வினைதிறனை மேம்படுத்தல் - மா. சின்னத்தம்பி
  • ஆரம்ப வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல் : சில அடிப்ப்டைப் பிரச்சினைகள் - எம். ஏ. நுஃமான்
  • இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள் - சோ. சந்திரசேகரன்
  • பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் : ஓர் பரிசீலனை - எம். சுந்தரராஜன்
  • ஆசிரியர்களை ஊக்குவிப்பதில் அதிபாரின் நடிபங்கு - எம். எச். முஹம்மட் றாபி
  • சேமமடு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=அகவிழி_2009.12_(6.64)&oldid=487793" இருந்து மீள்விக்கப்பட்டது