அகவிழி 2013.11 (10.100)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகவிழி 2013.11 (10.100)
13801.JPG
நூலக எண் 13801
வெளியீடு நவம்பர் 2013
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் இந்திரகுமார், V. S.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 100

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளே
  • ஆசிரியரிடமிருந்து (ஆசிரியர் பக்கம்) - ச.இந்திரகுமார்
  • தேசிய கல்வி முறைகளின் எழுச்சி பற்றிய ஒரு பார்வை - சோ.சந்திரசேகரன்
  • முன் பள்ளிச் சிறார்களுக்கு கணிதம் - தே.முகுந்தன்
  • சகலருக்கும் கல்வி ஒரு வரலாற்று நோக்கு - தை.தனராஜ்
  • கற்கும் சமுதாயத்தில் ஆசிரியரின் வகிபங்கு - மா.கருணாநிதி
  • எழுச்சி பெற்று வரும் அறிவுச் சமூகத்தில் பல்கழைக்கழக அனுமதி நடைமுறைகளல் உண்டாகும் பாதிப்புக்கள் - செ.ரூபசிங்கம்
  • விஷேட தேவையுள்ள பிள்ளைகளைச் சமூகமயமாக்குவதிலுள்ள சவால்கள் - க.கேதீஸ்வரன்
  • வட மாகாணத்தில் கல்வி மேம்பாட்டிற்கு அவசியமான மனிதவள வினைத்திறன் மிக்க முகாமை - பா.தனபாலன்
  • சக வாழ்வுக்கான கல்வி - சாந்தி சச்சிதானந்தம்
  • தமிழ் இலக்கணம் - முருகேசு கெளரிகாந்தன்

ஆசிரிய கல்வி

  • மாணவர்களின் கற்றலில் சுய பலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்து செல்வாக்கு - செ.யோகராணி
  • கற்றல் ஆர்வத்தை பாதிக்கும் காரணிகளும் அது தொடர்பான ஆய்வுகளின் முடிவுகளும் - ம.மரியராசா
  • கற்றல் - கற்பித்தல் - தேடியாய்தல் செயற்பாடுகளில் கணித அறைகள் - அருந்ததி ராஜவிஜயன்
  • கல்வியில் தரம் - சி.லோகராஜா
  • ஐந்தாம் தர ஆசிரியர் வழிகாட்டியில் ஐனஸ்ரைனைப் பற்றிய தவறான தகவல் - கோணாமலை கோணேசபிள்ளை
  • உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய பாடசாலை சுகாதார சேவைகள் - A.A.Azees
  • பேராசிரியர் கைலாசபதியின் பல்கழைக்கழகம் சார்ந்த பங்களிப்பு ஒரு மதிப்பீடு - லெனின் மதிவானம்
  • சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதில் பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் - செ.ஜெயநாயகி
  • பேராசிரியர் தை.தனராஜ் அவர்களுடனான நேர்காணல்
  • கற்றலுக்காக ஒப்புநிலை இலக்குக் குறித்தல் - க.சுவர்ணராஜா
  • கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் ஆசிரியர்களை நிலைத்திருக்கச் செய்தல் - பொ.இராமதாஸ்
  • வடபகுதியில் இந்து சமயிகளின் கல்வி இயக்கம் - க.சண்முகலிங்கம்
  • கல்வியியல் கல்லூரி பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு - ந.இரவீந்திரன்
  • உயிர்ப்பு மிக கல்விக்காய் - காசுபதி நடராசா
"https://www.noolaham.org/wiki/index.php?title=அகவிழி_2013.11_(10.100)&oldid=487898" இருந்து மீள்விக்கப்பட்டது