அகவிழி 2015.06 (12.118)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகவிழி 2015.06 (12.118)
15451.JPG
நூலக எண் 15451
வெளியீடு ஜூன், 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் இந்திரகுமார், ச.
மொழி தமிழ்
பக்கங்கள் 44

வாசிக்க


உள்ளடக்கம்

 • ஆசிரியரிடமிருந்து - ச. இந்திரகுமார்
 • யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி உயர் திரு சதாசிவம் - கோணமலை கோணேசபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுடனான நேர்காணல்
 • பல்துறைப் பேரறிஞர் சுவாமி விபுலானந்தர் அவர்களும் அவரது தமிழ் ஆராய்ச்சியும்
 • இலங்கை கல்வி நிர்வாக சேவை
 • சமூகமயமாக்கல் முகவர் என்ற வகையில் ஊடகங்கள் - ஜே. டீ. கரீம்தீன்
 • மொழிக்கல்வியும் மொழிக்கலப்பும் - ஏ. ஆதித்தன்
 • தமிழில் கணினி எழுத்துருக்கள்: வளர்ச்சியும் வகைகளும் - கி. கண்ணன்
 • மாணவர்களுக்கான சரீரத் தண்டனை தடை செய்யப்ப்படுவதுடன் பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாத்தல் - ஏ. எல். முஹம்மட் முக்தார்
 • 21ம் நூற்றாண்டுக்கான பாடசாலைத் தலைமைத்துவம்
 • தண்டனை வழங்கல் அல்லது வெகுமதியளித்தலின் பொருத்தப்பாடு - தயாரோகண அத்துக்கோறள
 • உளவியல் தத்துவத்திலிருந்து அறிவியலுக்கு - சிக்மன்ட் ஃராய்ட்
 • கற்றல் கற்பித்தலை மகிழ்ச்சியாக்கும் துணைக்கருவி - மு. சாந்தகுமாரி
 • ஆசிரிய உளவியலறிஞர் - கமலம் சங்கர்
 • அதிபர் தரம் 111 போட்டிப்பரீட்சைக்கான வழிகாட்டல் - பா. தனபாலன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=அகவிழி_2015.06_(12.118)&oldid=487916" இருந்து மீள்விக்கப்பட்டது