அந்நியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அந்நியம்
419.JPG
நூலக எண் 419
ஆசிரியர் தர்மலிங்கம், நாகேசு
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மல்லிகைப் பந்தல்
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 4 + 120

வாசிக்க

நூல்விபரம்

இலங்கை அரசின் தபால்துறையில் கடமையாற்றிய நாகேசு தர்மலிங்கம், மல்லிகை மாசிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்தவர். தனது 46வது வயதில் காலமான இவரின் ஆக்கங்களை அவரது மறைவின் பின் ஞாபகார்த்தமாக நூலுருவாக்கியுள்ளனர். அவரது சிறுகதைகளுள் தேர்ந்த பன்னிரு கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம் அந்நியம்: சிறுகதைத் தொகுப்பு. நாகேசு தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234டீ காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1996. (சென்னை 24: கடலோசை அச்சகம்). 4 + 120 பக்கம், விலை: ரூபா 20. அளவு: 18 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1578)

"https://www.noolaham.org/wiki/index.php?title=அந்நியம்&oldid=216538" இருந்து மீள்விக்கப்பட்டது