அபிதான கோசம்
| அபிதான கோசம் | |
|---|---|
|  | |
| நூலக எண் | 200 | 
| ஆசிரியர் | முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. | 
| நூல் வகை | அகராதி | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | Asian Educational Services | 
| வெளியீட்டாண்டு | 1997 | 
| பக்கங்கள் | 240 | 
வாசிக்க
- அபிதான கோசம் (2.38 MB) (HTML வடிவம்)
- அபிதான கோசம் (21.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
(நூல்தேட்டம் 5)
அபிதானகோசம்: முதல் தொகுப்பு. 
The Tamil Classical Dictionary  என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் அ முதல் டி வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.
பதிப்பு விபரம் 
அபிதானகோசம்: முதல் தொகுப்பு.  ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006. (சென்னை 600 005: மாசறு, திருவல்லிக்கேணி).
208 பக்கம், விலை: இந்திய ரூபா 85., அளவு: 21.5*14 சமீ.
நூல் விபரம் 
அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு. 
The Tamil Classical Dictionary  என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் த முதல் ஹை வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.
பதிப்பு விபரம் 
அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006, 240 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5x14 சமீ.
